OOSAI RADIO

Post

Share this post

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (8) புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 693,246 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,650 ரூபாவாகவும் விறபனையாகிறது.

அதேபோல 22 கரட் 1 கிராம் தங்கம் 22,430 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,400 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter