Share this post

3,752 மக்கள் பலி – 4,062 பேருக்கு காயம்

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தவிர, இந்தப் போரில் 4,062 போ் காயமடைந்தாகக் கூறியுள்ள அந்த அமைப்பு, பலியோனோா் மற்றும் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment