Share this post

அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர் அறிவிப்பு!

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment