இன்றைய இராசி பலன்! (28.5.2024)
மேஷம்:
அசுவினி: வழிபாட்டால் எண்ணியதை அடையும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
பரணி: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.
ரோகிணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். அரசுவழி செயல்கள் ஆதாயமாகும். நெருக்கடிகள் விலகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: சங்கடங்கள் விலகி சந்தோஷம் காணும் நாள். தொழிலில் ஆதாயம் கூடும்.
திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும்.
புனர்பூசம் 1,2,3: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
பூசம்: குழப்பம் சூழும் நாள். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருவாய் இழுபறியாகும்.
ஆயில்யம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்:
மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் தடைகளை சந்திப்பீர்கள்.
பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
உத்திரம் 1: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.
அஸ்தம்: குழப்பங்களுக்கு ஆளாகும் நாள். செயல்களில் சங்கடமும் வருவாயில் நெருக்கடியும் தோன்றும்.
சித்திரை 1,2: எதிர்பார்த்த வருவாய் வந்து உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்:
சித்திரை 3,4: உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆதாயமான நாள்.
சுவாதி: மற்றவரின் பலம் பலவீனம் அறிந்து செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் எதிரிகளின் கை ஓங்கும்.
விசாகம் 1,2,3: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். உங்கள் செயலில் லாபத்தை அடைவீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
அனுஷம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தனுசு:
மூலம்: வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
திருவோணம்: வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: நீண்டநாள் முயற்சி ஆதாயம் தரும். குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: தடைகளைத் தாண்டி வெற்றி காணும் நாள். வியாபாரம் முன்னேற்றமடையும்.
சதயம்: உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும்.
பூரட்டாதி 1,2,3: கடவுள் அருளால் எண்ணியது நிறைவேறும் நாள். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்கள் நம்பிக்கை இழுபறியாகும் நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.
ரேவதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.