Post

Share this post

இலங்கையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 666,672/=

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.2861 ரூபாவாக இன்று (03) பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.3140 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் இன்று (03-06-2022) தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,672 ஆகும்.

Gold Ounce Rs. 666,672.00

24 Carat 1 Gram Rs. 23,520.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 188,150.00
22 Carat 1 Gram Rs. 21,560.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 172,500.00
21 Carat 1 Gram Rs. 20,580.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 164,650.00

Recent Posts

Leave a comment