OOSAI RADIO

Post

Share this post

விஜய் – திரிஷா காதல் விவகாரம்! (படங்கள்)

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பிஸியான ரெட்டியூலில் இருந்து வரும் நடிகை திரிஷா பற்றி பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதில் முக்கியமான ரூபர் செய்தியாக வெளியாகி கசிந்து வருகிறது விஜய் – திரிஷா காதல் விவகாரம்.

லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதல் ஷூட்டிங்கிற்காக இருவரும் ஜோடியாக சென்றது, லியோ படத்தில் லிப்லாக்கில் நடித்தது வரை பல விஷயங்கள் பேசுபொருளாக மாறியது.

அதேபோல் சமீபகாலமாக நடிகை திரிஷா விஜய்யுடன் தான் வெளிநாட்டில் ரகசியமாக சுற்றி வருகிறார் என்று கூறி சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வந்தது.

விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா வாழ்த்து கூறி வெளியிட்ட புகைப்படத்தை வைத்தும் ஏற்கனவே திரிஷா உட்கார்ந்திருக்க, பக்கத்தில் ஒரு ஷூ தெரிய எடுத்த புகைப்படத்தை வைத்தும் விஜய் ஷூ தான் அது என்று அஜித் ரசிகர்கள் கூறி கிண்டலடித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த லிஸ்ட்டில் நடிகர் அஜித்தின் ஷூவும் இணைந்துள்ளது. அஜித் வெளிநாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடிக்கும் போது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

அஜித் அணிந்திருந்த ஷூவாக கூட அந்த புகைப்படம் இருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அரசியல் நுழைந்திருக்கும் விஜய்க்கு இதுபோல் ஏகப்பட்ட நெகட்டிவிட்டு செய்திகள் குவியத்தான் செய்யும் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a comment

Type and hit enter