நடிகை சிம்ரன் சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் மகனின் புகைப்படத்தினை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த போதே நடிகை சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அதீப், ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
தற்போது சிம்ரன் தனது முதல் மகனின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஹீரோ போல இருக்கும் சிம்ரன் மகனின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.