இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட லெனின் எம். சிவம், 1991 இல் கனடாவில் குடியேறி சர்வதேசத் திரைப்படத் துறையில் ஒரு நட்சத்திரமாக மிளிர்கின்றார்.
இவரின் நான்காவது திரைப்படமான The Protector இப்போது வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.
YN Films வழங்கும் The Protector என்ற இந்த ஆங்கிலத் திரைப்படத்தில் Chelsea Clark, Munro Chambers மற்றும் Jasmin Geljo ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தத் திரைப்படம் சர்வதேச Fantasia திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம். சிவத்துடனான உரையாடல் நிகழ்ச்சி இதோ…