Post

Share this post

இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜூன் 1 ஆம் திகதி 1 அவுன்ஸ் 6,167 ரூபாய் குறைந்து, 1 பவுன் 22 கரட் தங்கம் 171,500 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 1,000 ரூபாய் உயர்ந்து, 1 பவுன் 22 கரட் தங்கம் 172,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 15 ஆம் திகதி ஆபரணத் தங்கத்தின் விலை 169,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (22) 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 660,611 ரூபாயாகவும் 1 பவுன் 22 கரட் தங்கம் 170,950 ரூபாய்க்கு விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment