இன்று அதிர்ஷ்டம் கிடைக்கும் ராசிகள்!
குரோதி வருடம் ஆனி 25, செவ்வாய்க் கிழமையான இன்று (09) சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசி பலனை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம் ராசி
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். திருமண வாழ்க்கையில் சில மன வருத்தங்கள் ஏற்படும். இன்று உங்களின் வேலை மற்றும் குடும்பத்தை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக பிஸியாக இருப்பீர்கள். காதலுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் எந்த ஒரு வேலையிலும் கவனமாக செயல்படவும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாகவும், அதன் மூலம் பெரும் நன்மையும் பெறலாம்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். வியாபாரம் தொடர்பாக புதிய வெற்றிகளை பின்பற்றுவீர்கள். அதன் மூலமாக மகத்தான பலனை பெறலாம். இன்று உங்கள் உறவினர்களிடம் வந்து சில முக்கிய தகவல்கள் தேடி வரும். உங்கள் தந்தையின் உடல்நிலை அக்கறை தேவை.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய யுக்திகளை கடைப்பிடித்து லாபத்தை ஈட்ட முடியும். இன்று ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய நாள். இன்று உங்களின் எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பியர்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக புதிய யோசனையுடன் செயல்பட நல்ல வெற்றி கிடைக்கும். உறவினர்களுடன் இருக்க கூடிய கருத்து வேறுபாடுகள் தீரும். இன்று உங்களின் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று முழு முழு மாதவிடாய் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றி பெறலாம். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். பழைய பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். இன்று உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதக பலனை தரும்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நிலையை மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் வேலையை குழுவாக செயல்பட்ட நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் உருவாகும். காதல் விஷயத்தில் துணையின் புரிதல் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக சமாளிப்பீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். இன்றும் முக்கிய வேலைகளில் செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியாளர் செய்து முடிப்பீர்கள். இன்று கவலைகள் குறையும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். வியாபாரம், வேலையில் சக ஊழியர்களுடன் வாக்குவாத சில ஈடுபட வேண்டாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் மனைவியின் முழு ஆகிறது மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் அழுத்தத்தைச் சந்திப்பீர்கள். உங்கள் வேலைகளில் திட்டமிட்டு செயல்படவும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவில்லை. உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். உங்களை நிதிநிலை உறவாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். இன்று திட்டமிட்டு செயல்படவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்பட நல்ல வெற்றியை பார்க்கலாம். இன்று எதிரிகள் பலமாக தோன்றுவார்கள். அனுபவம் வாய்ந்த நபர்களின் துணை உங்களுக்கு நற்பலனை தருவதாக அமையும்.
மீன ராசி
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத் தேவைக்காக அதிகமாக பணத்தை செலவிட நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று உங்களின் செலவுகளை திட்டமிட்டு செய்யவும். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் ஏற்படும்.