முட்டைக்கு VAT வரி!
நாட்டில் அடுத்த வருடம் முதல் முட்டைக்கு வெட் வரியை அரசு விதிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக முட்டை விலை அதிகரிக்கலாம் என்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட சங்கம் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு வெட் வரி மேலும் உயர்த்தும் திட்டம் இல்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.