ரத்தத்தில் சிகிச்சை செய்த பிக்பாஸ் ஜுலி! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் படு மாஸாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, 6வது சீசன் எப்போது என தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழகமே போராடிய போடு மெரினாவில் தனியாக வீரத்தமிழச்சியாக அனைவரின் கண்களுக்கும் தென்பட்டவர் ஜுலி. அந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தார்.
அதே பிரபலத்தோடு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொள்ள மோசமான பெயரை பெற்றார். அதன்பிறகு தனது பெயரை மாற்ற ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல பெயரை பெற்றார்.
நிறைய போட்டோ ஷுட்கள் தொடர்ந்து செய்துவரும் ஜுலி முக அழகிற்காக ஸ்கின் கிளினிக் என்று Vampire Facial எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜுலி எடுத்துக் கொண்டுள்ளாராம்.
அந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram