Post

Share this post

நள்ளிரவு முதல் விலை குறைப்பு?

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
மக்கள் பயனடையும் வகையில் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே எரிவாயு விலை குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேனை, 20 நாட்களில் 22 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment