காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது நல்லதா?
காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது நல்லதா? என்ன வகையான காய்கறிகளை சாப்பிடலாம் என்ற கேள்விக்கு விடை.
கரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சமைத்துச் சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவது சிலருக்குப் பிடிக்கும். பொதுவாகவே, வீடுகளிலும், விருந்துகளிலும் பச்சைக் காய்கறிகளைப் பயன்படுத்தி சாலட் செய்து சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது.
இது மிகவும் சிறந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.