OOSAI RADIO

Post

Share this post

12 மணித்தியால நீர் வெட்டு!

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9 முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சீதுவை பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான மற்றும் பேலிகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை ஜா எல, கட்டுநாயக்க,மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter