Share this post

CCTV யில் பதிவான கொள்ளை சம்பவம்! (வீடியோ)

காலி – உடுகம வீதியில் திகெல சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் சுமார் 800,000 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
குறித்த கொள்ளை சம்பவம் நடைபெறும் விதம் கடையின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

Leave a comment