Post

Share this post

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கம்பஹா பெல்முல்லையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் வீதியில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது..

Leave a comment