Share this post

இந்திய அணியின் புதிய தலைவர் நியமனம்!

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஷிகர் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல் மீண்டும் விளையாட உடல் தகுதி பெற்றதால் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே தொடருக்கு இந்திய அணியின் துணைக் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஷிகர் தவான் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று கே.எல்.ராகுல் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Recent Posts

Leave a comment