Post

Share this post

கோட்டாபயவுக்காக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமையான இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஓஷல ஹேரத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பிரஜை எனவும் அவர் முன்னாள் முதல் குடிமகன் எனவும் அவர் இலங்கையில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

Leave a comment