Post

Share this post

ஹர்ஷ த சில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை (வீடியோ)

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாமல் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/TygftY6tKoU” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Leave a comment