Share this post

ஓயாமல் ஒலிக்கும் ஓசை – அரிய முயற்சி! (வீடியோ)

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சியஸ் விண்மீன் மண்டலத்தில் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையின் ஒலியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒலி மனித காதுகளுக்கு கேட்கும் வகையில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment