பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முன் ஆயுத்த வேலைகள் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.