OOSAI RADIO

Post

Share this post

15 வயது பெண்களுடன் உறவு வைத்த நபருக்கு 11 வருட சிறை!

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 8 குற்றச்சாட்டுகளின் கீழ் 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் இப்பகுதியில் தனியார் வகுப்புகளை நடாத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது மாணவர்கள் மீதான குற்றச்செயல்களை 2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

Leave a comment

Type and hit enter