ரஜினியின் வேட்டையன்! (விமர்சனம்)

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தை அதிகாலை 4 மணி காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க. இதில் பெரும்பான்மையானோர் கூறிய விமர்சனத்தில் “படம் சூப்பராக இருக்கிறது, முதல் பாதி அருமை இரண்டாம் பாதி டீசண்டாக இருக்கிறது” என தெரிவித்துள்ளனர்.
மேலும் “ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் வேட்டையன். இயக்குனர் TJ ஞானவேல் சிறந்த Written ஒர்க். அனிருத்தின் இசை வேற லெவல். இயக்குனர் ஞானவேல் இடம் இருந்து மற்றொரு சிறந்த கருத்து. கண்டிப்பாக இளைஞர்கள் அனைவரும் பார்க்கவேண்டும்” என விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.