OOSAI RADIO

Post

Share this post

30 ஆண்டுகளுக்கு பின் ராஜயோகம்!

வேத சாஸ்திரங்களின் படி, கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது வாழ்வில் நடைபெற போகும் நல்ல, கெட்ட பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் அவற்றிற்கான ராசியை மாற்றுகின்றன.

அவ்வாறு இடம் மாறும் போது அது சில ராசியினரின் வாழ்வில் நன்மையையும் சில ராசியினரின் வாழ்வில் கெட்ட பலன்களையும் கொண்டு வருகின்றன.

வரும் தீபாவளி பண்டிகை நாளில் சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். அதோடு பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் மீண்டும் சச ராஜயோகம் உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அதிக அளவிலான அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகிறார்.

ரிஷபம்

சச ராஜயோகம் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிக அளவில் வருமானம் பெருகும். அனைத்து தேவைகளையும் எளிதில் நிறைவேற்ற முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும்.

மகரம்

மகர ராசியினரின் 2 ஆவது வீட்டில் சச மகாபுருஷ் ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Leave a comment

Type and hit enter