1 ஆம் பிரிவு – ஜே. கலைவாணி (சந்திர விருது) தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விருது வழங்கும் நிகழ்வுக்கு சமூகம் அளிக்கவில்லை.
1 ஆம் பிரிவு – எம்.பீ.எம். அர்ஷாட் (நட்சத்திர விருது)
2 ஆம் பிரிவு – பி. நியோமி (சூரிய விருது)
2 ஆம் பிரிவு – ரி. டிலானி (சந்தர விருது)
2 ஆம் பிரிவு – ஜே. அனிட்ரா மேர்ஸி (நட்சத்திர விருது)
இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களுக்கான (சூரிய, சந்திர, நட்சத்திர) விருதுகளுக்கு மேலதிகமாக பின்வரும் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Best Voice Award (Male / Female)
Best Student Award (Male / Female)
Academic Star Award
Academic Excellence Award
Artfully Creative Award
Achievement Award
Best Competitor Award
Certificate of Completion Award
Caring Classroom Award
Difference-Maker Award
Excellent Effort Award
Enthusiastic Learner Award
Peak Performer Award
Participant Award
Stellar Student Award
The Winner Award
The Extra Mile Award
The Yes I Can! Award
Writing Wizard Award