Share this post

பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது… (படங்கள்)

பரிதாபங்கள் Youtube சேனல் மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைக்கும்.
அதுமட்டுமின்றி இவர்களுடைய நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொரு நாளும் மீம்-ஆக சமூக வலைத்தளங்களில் உலவி கொண்டே தான் இருக்கும்.
கோபி திருமணம்
சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவருடைய நெருங்கிய நண்பரான கோபிக்கும் தற்போது திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

Recent Posts

Leave a comment