Post

Share this post

சான்றிதழும் விருதுகளும்!

எமது AMA நிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட இரு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 04.09.2022 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன் போது பயிற்சி நெறியை Distinction இல் நிறைவு செய்த மாணவர்களுக்கு அவர்களுக்கான சான்றிதழும் அவர்கள் பெற்றுக்கொண்ட விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

(Distinction இல் சித்தி பெற்ற மாணவர்கள்)

(பயிற்சி நெறியை Merit இல் நிறைவு செய்த மாணவர்கள்)

(பயிற்சி நெறியை Credit இல் நிறைவு செய்த மாணவர்கள்)

(சாதாரண சித்தி பெற்ற மாணவர்கள்)

(முதலாம் பிரிவு மாணவர்கள்)

(இரண்டாம் பிரிவு மாணவர்கள்)

Leave a comment