Share this post

தங்கத்தின் விலைகளில் திடீர் மாற்றம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் இலங்கை பெறுமதி சுமார் 619,831 ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment