IPL ஏலத்தை நடத்தும் நடிகையின் சொத்து!
2025 ஆம் ஆண்டுக்கான டாடா ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதி நடைபெற்றது.
ஏலத்தை கலை சேகரிப்பாளரும் ஆலோசகருமான மல்லிகா சாகர் என்பவர் ஏலதாரராக தற்போது நடத்தி வருகிறார். தற்போது யார் இந்த மல்லிகா சாகர் என்றும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.
மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர், நவீன மற்றும் சமகால இந்தியக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர். மும்பையில் உள்ள புகழ்பெற்ற கலைக்கூடமான பண்டோல்களுடன் ஏலக்களை நடத்துவதில் அனுபவம் வாழ்ந்தவர்.
2021ல் நடந்த ப்ரோ கபாடி லீக் ஏலத்திற்கான ஏல மேலாளராக இருந்து 2023 இந்திய டி20 லீக்கிற்கான ஏலத்தை நடத்தும் முதல் இந்தியராக மல்லிகா திகழ்ந்தார்.
அறிக்கைகளின் படி மல்லிகா சாகரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலராம். இந்திய மதிப்பில் 126 கோடி ரூபாயை சொத்து மதிப்பாக வைத்திருக்கிறார் மல்லிகா சாகர்.