Post

Share this post

இன்றைய நாளில் என்ன நடக்கும்?

இன்று (21) சர்வ ஏகாதசி. புரட்டாசி மாதத்தில் வரும் முதல் ஏகாதசி.
இன்று விரதம் இருந்தால் இழந்ததைப் பெறலாம். (அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்).
நீங்கள் நினைத்து இனிதே நிறைவேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை நாம் இன்று பிரார்த்திப்போம்.

Leave a comment