Post

Share this post

இன்றைய நாள் யாருக்கு வெற்றி தெரியுமா?

26 செப்டம்பர் 2022, சுபகிருது ஆண்டு, புரட்டாசி 9 ஆம் திகதி
கிழமை : திங்கள்கிழமை
நல்ல நேரம்: (காலை) 6.00 – 7.00 (மாலை) 4.30 – 5.30
ராகு காலம் : 7.30 – 9.00
எமகண்டம் : 10.30 – 12.00
குளிகை : 1.30 – 3.00
திதி : பிரதமை
நட்சத்திரம் : உத்திரம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – அலைச்சல்
மிதுனம் – நிறைவு
கடகம் – ஆதரவு
சிம்மம் – போட்டி
கன்னி – புகழ்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – பிரீதி
தனுசு – நட்பு
மகரம் – துன்பம்
கும்பம் – வெற்றி
மீனம் – யோகம்

Recent Posts

Leave a comment