மாலைத்தீவில் அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

கவர்ச்சிகரமான புகைப்படங்களை அரங்கேற்றுவதில் டாப் 10 புள்ளிகளில் ஒருவர் நடிகை அமலா பால்.
திரையில் இவர் நடித்த படங்கள் வருகின்றனவோ இல்லையோ, இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் இவருடைய சூடான படங்கள் வரத் தவறுவதில்லை.
தற்போது மாலத்தீவில் ஏதோ ரிசார்ட்டில் நடிகை அமலா பால் தங்கியிருப்பார்போல, கடந்த இரு வாரங்களாக விதவிதமான கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போது மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். ‘சாதாரணங்களில் இருந்து தப்பித்தல்’ என்று இந்த விடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார்.
View this post on Instagram