Post

Share this post

இயான் புயல் – 101 பேர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் பிற பகுதிகளிலும் கடந்த மாத இறுதியில் வீசிய இயான் புயலுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 101 ஆக உயா்ந்துள்ளது.
அதிகபட்சமாக ஃபுளோரிடாவில் 98 போ் உயிரிழந்தனா். இது தவிர, வடக்கு கரோலினாவில் 5 பேரும் வா்ஜீனியா மாகாணத்தில் ஒருவரும் புயல் காரணமாக பலியாகினா். அண்டை நாடான கியூபாவில் இயான் புயல் பாதிப்பு காரணமாக 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Recent Posts

Leave a comment