17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி உள்ளிட்டவர்களின் நடவடிக்கை குறித்து யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 17 வயது சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.