உலக தாய்மொழி தினம்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன.
எனவே, அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.