Post

Share this post

இதயம் பலவீனமானவங்க இதைப் பார்க்காதீங்க!

ஷிவானி நாராயணனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஷிவானி தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அதன் இயக்குநர் சுராஜ், வடிவேலுக்கு இந்தப் படத்தில் ஜோடி இல்லையெனவும், ஆனால் ஷிவானிக்கு முக்கியமான வேடம் இருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்த ஷிவானி, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவர் போலீஸாக நடிக்கிறார்.

ரசிகர்களுக்கு ஷிவானியின் மீதான கவனம் குறையும்போதெல்லாம் தனது கிளாமர் படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் படு கிளாமர் படங்களை ஷிவானி பதிவிட்டுள்ளார். அதற்கு இந்தப் பதிவை அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a comment