Post

Share this post

பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி! (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தனது 34 வது பிறந்தநாளை நேற்று (5) கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீர்ரகள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி தனது பிறந்தநாளை மெல்போர்னில் இன்று சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அணியின் மனநல பயிற்சியாளர் பேடி அப்டனும் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். எனவே, கோலி மற்றும் பேடி அப்டன் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி சக வீரர்களுடன் கொண்டாடினார்கள். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a comment