Post

Share this post

விவாகரத்து பெற்ற நடிகையின் கணவர் இவர் தான்?

90 காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகை தான் பானுப்பிரியா. நடிகை என்பது மட்டும் இல்லாமல் தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டினார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பானுப்பிரியா இப்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

Leave a comment