Post

Share this post

வட்சப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
தனது பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள வட்சப் சார்பில் அவ்வப்போது பல புதிய புதுப்பித்தல்களை அறிமுகம்படுத்துவது வழக்கும்.
இதற்கமைய உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.
இவ்வாறு வாட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இனி வரும் நாட்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment