Post

Share this post

250/= கேஸ் விலை அதிகரிப்பு!

லிட்ரோ நிறுவனம்  நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,610 ரூபாவாகும்.
அத்துடன் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.
மேலும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 860 ரூபாவாகும்.

Recent Posts

Leave a comment