background
Rj A.W.Hasmathulla

Rj A.W.Hasmathulla

ஓசை வானொலியின் வைகறைக் காற்று காற்றலையின் காவலன் ஓசை வானொலி...


அடியேன் ஹஸ்மத்துல்லா! தொழில்வாண்மையான உளவளத்துணையாளன், (professional counsellor) ஒலிபரப்பாளன், பகுதி நேர தமிழாசான், சமுக விஞ்ஞான பட்டதாரி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக, நாட்டு நடப்புக்களை நடு நிலையுடன் வழங்கத் தயாராக உள்ளேன்.


வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் திறமைகளை இனம் கண்டு வாய்ப்புகளை வழங்கி வருகிறேன். தொடர்ந்தும் ஓசை வானொலியுடன் இணைந்திருங்கள்.

Rj A.W.Hasmathulla

Oosai Logo