background
RJ Kalpana

RJ Kalpana

இனிமையான குரலால் மக்களின் மனதைத் தொடவும், என் வார்த்தைகளால் ஒரு புன்னகையை உருவாக்கவும் விரும்புகிறேன்.


பாடல், கவிதை, பேச்சு, ஊடகம் என என்னைப் பிடித்த துறைகளில் என் திறமைகளை வளர்த்துக் கொண்டு பயணித்து வருகிறேன்.


கொஞ்சம் கஷ்டப்பட்டு, நிறைய கற்றுக்கொண்டு, இன்று என் முதல் ஒரு அறிவிப்பாளராக ஓசை வானொலியில் பயணத்தை தொடங்குகிறேன்.


இது என் கனவின் தொடக்கம் மட்டுமே...


'ஒரு குரலாக தொடங்கும் என் பயணம், ஒருநாள் பல இதயங்களின் நினைவாக மாற வேண்டும்.'


Dream Big • Stay Humble • Keep Smiling

பாடலோடு ஒரு பொழுது with RJ Kalpana

Oosai Logo