background
RJ Manojan

RJ Manojan

RJ Manojan கடந்த 03 ஆண்டுகளாக இலங்கையின் பிரபல ஊடகமொன்றில் Soical media assistant/ news reporter & Video editor ஆக பணிபுரிந்து வருகிறேன்.


உலகில் மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள அனைத்து சமூக வலைத்தளங்கள் தொடர்பாக அனுபவம் பெற்றுள்ளேன்.


'ட்ரெண்ட் செட்டர்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் உலகில் ஒவ்வொரு துறைகளிலும் சாதித்த சாதனையாளர்களை பற்றிய தகவல்களையும், அவர்கள் தொடர்பாக நீங்கள் இதுவரை அறிந்திடாத, புதுமையான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கொஞ்சம் புதுசு கண்ணா with RJ Manojan

Oosai Logo