RJ Mayu
அடியேன் RJ Mayu. கடந்த 25 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறேன்.
சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக அனுபவம் பெற்றுள்ளேன்.
அதோடு, இளம் தலைமுறையினருக்கு அறிவைப் பகிரும் நோக்கில் உயர்கல்வி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
'டிஜிட்டல் கஃபே' நிகழ்ச்சியின் மூலம் தொழில்நுட்ப உலகில் நடைபெறும் புதிய மாற்றங்கள், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு, டிஜிட்டல் வாழ்க்கை முறைகள் மற்றும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தொழில்நுட்ப தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
அறிவையும், புதுமையையும், எதிர்காலத்தையும் ஒன்றாகக் கண்டறிய தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்...
டிஜிட்டல் கஃபே with RJ Mayu