தாறு மாறாக அடி வாங்கிய பிரியங்கா! (வீடியோ)
விஜே பிரியங்கா இப்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்கிற மாதிரி விஜய் டிவியில் தான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு தனக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்று அந்த நிகழ்ச்சியில் பலமுறை புலம்பி கொண்டு இருந்தார்.
ஆனால் ஒரு சில மாதங்கள் மட்டுமே அமைதியாக இருந்த பிரியங்கா பிறகு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விட்டார்.