OOSAI RADIO

Post

Share this post

அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டில் முதல் இடம்!

நடிகர் அஜித் சினிமாவை தாண்டி விளையாட்டில் அதிக அக்கறை காட்டக் கூடியவர்.

பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என தொடர்ந்து நிறைய விஷயங்களில் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். இப்போது அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு இடைவேளையில் எல்லாம் பைக் டூர் சென்று வருகிறார்.

அதோடு அண்மையில் அவர் தனது மகளின் பிறந்தநாளையும் துபாயில் கோலாகலமாக கொண்டாடினார்.

தற்போது அஜித் மகனின் சூப்பரான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

அதாவது ஆத்விக் தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு காட்டி விளையாட அவர் முதல் இடத்தை பிடித்துள்ளாராம்.

50m dash, 75m dash & 4*100m Relay என போட்டிபோட்ட ஆத்விக் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

Leave a comment

Type and hit enter