அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.
இதன்படி நேற்று 169,650 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று 171,250 ரூபாயாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்றைய தங்க விலை,
ஒரு பவுன்ஸ் தங்கம் 661,854 ரூபா.
24 Carat 8 Grams (1 Pawn) 186,800 ரூபா
22 Carat 8 Grams (1 Pawn) 171,250 ரூபா
21 Carat 8 Grams (1 Pawn) 163,450 ரூபா