மாதம் ஒன்றுக்கு 8 கோடி சம்பளம்!
![](https://oosai.lk/wp-content/uploads/2024/03/parliment-2-586x365.jpg)
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் செலவாகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒரு வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபா செலவிடப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.