விக்ரம் இழந்த வாய்ப்பு!
விக்ரம் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்.
இவர் நடிப்பில் தற்போது வீரதீரசூரன் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் விக்ரம் தரனி கூட்டணியில் தில், தூள் இந்த இரண்டு படங்களின் வெற்றியையும் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.
அந்தளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள், இந்நிலையில் இந்த கூட்டணி 3 வது முறையாக இணைந்து ஒரு படத்தை கொடுக்க இருந்தார்கள்.
ஆம், கில்லி படத்தில் முதலில் நடிக்க விருந்தது விக்ரம் தான், ஆனால், ஒரு சில காரணங்களால் விக்ரம் இந்த படத்திலிருந்து விலக, விஜய் நடித்து அது மெகா ஹிட் ஆனது.